ஒல்லி பெல்லியாக இருந்த இலியானா-வா இது..? - உடல் எடை ஏறி இப்படி ஆகிட்டாங்களே..! - ரசிகர்கள் ஷாக் - புகைப்படம் உள்ளே


தமிழ், ஹிந்தி, தெலுங்கில் முன்னணி நாயகர்களுடன் நடித்தவர், இலியானா. தமிழில் நண்பன் படத்தில், விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். 

தமிழ், தெலுங்கை தொடர்ந்து ஹிந்திக்கு போனவர், சரியான வாய்ப்பு கிடைக்காததால், வெளிநாடுகளில், நண்பர்களுடன் பொழுதை கழித்து வருகிறார். சமீபத்தில், நீச்சல் உடையில், தண்ணீருக்குள் அவர் கொடுத்த கவர்ச்சி போஸ் சமூக வலைதளங்களில் வலம் வந்தது. 

சமீபத்தில் கூட நிர்வாண கோலத்தில் குளியலறையில் படுத்தபடி போஸ் கொடுத்து, சமூக வலை தளத்தில் அவரே பதிவேற்றம் செய்துள்ளார். இதுவரை, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள், அப்படத்தை, லைக் செய்திருந்தனர். 

தற்போது, தனிமையில் மட்டும் அல்ல பொது வெளியிலும் கவர்ச்சியான உடையில் தான் தோன்றுவேன் என்று கூறும் வகையில் பொது இடங்களில் கவர்ச்சியான உடைகளை அணிந்தவாறு சுற்றி வருகிறார் அம்மணி. 

அந்த வகையில், மும்பை பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் இருந்து வெளியே வந்த அம்மணியை அங்கிருந்த ரசிகர்கள் தங்களது கேமராவில் கைது செய்து அதனை இணையத்தில் பரவ விட்டுள்ளனர். 

இதனை பார்த்த ரசிகர்கள் ஒல்லியாக இருந்த இலியானா இப்படி உடல் எடை கூடி குண்டாகி விட்டாரே என்று ஷாக் ஆகி வருகிறார்கள்.



இணையத்தில் இன்று அதிகம் பேரால் படிக்கப்பட்ட டாப் 6 பதிவுகள்